Friday, October 4
Shadow

Tag: இயக்குனர் கே.பாக்யராஜ் பாராட்டிய “ தங்கரதம் “

இயக்குனர் கே.பாக்யராஜ் பாராட்டிய “ தங்கரதம் “

இயக்குனர் கே.பாக்யராஜ் பாராட்டிய “ தங்கரதம் “

Latest News
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தாலும் ஒரு படத்தின் first look, poster designs மற்றும் publicity மூலம் சினிமா இண்டஸ்ட்ரியை திரும்பி பார்க்க வைப்பது ஒரு சில படங்கள் தான். சமீபத்தில் அப்படி எல்லோரையும் வியக்க வைத்த ஒரு படம் “ தங்கரதம் “ இந்த படத்தின் first look ஐ வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் படத்தின் டிசைன்களை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டியுள்ளார். ஒட்டன் சத்திரம் மார்கெட்டுக்கு ஒரு கிராமத்திலிருந்து காய்கறி ஏற்றிவரும் டெம்போக்களின் பின்னணியில் சொல்லப்பட்ட ஒரு எதார்த்தமான காதல் கதை. படத்தின் ஹீரோ ஓட்டும் டெம்போவின் பெயர்தான் “ தங்கரதம் “ படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் தங்கரதம் டெம்போவும் ஒன்று. இதில் வெற்றி, அதிதி கிருஷ்ணா என்ற புதுமுகங்கள் நாயகன்,நாயகிகளாக நடிக்க, நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, லொள்ளுசபா சாம...