இருமுகனை தொடர்ந்து மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேரும் நயன்தாரா
2002ல் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் சாமி,விக்ரம்-ஹரி கூட்டணி இப்போது மீண்டும் சாமி-2வில் இணைகிறார்கள். சாமி படம் விக்ரமுக்கும் மாட்டோம் இல்லை ஹரிக்கும் பெரிய கமர்ஷியல் இயக்கோனர் என்ற பட்டம் வாங்கி கொடுத்த படம் இந்த ஜோடி எப்ப மீண்டும் இணையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர் அதற்கு முற்று புள்ளியாக இருமுகன் இசை வெளியீட்டு விழாவில் ஹரி மீண்டும் நானும் விக்ரமும் இணைகிறோம் இது சாமி -2 என்று கூறினார் இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார் ,
மேலும், சாமி-2 வில் விக்ரமுக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளும் தற்போது எழுந்திருக்கிறது.
ஆனால் இதுபற்றி டைரக்டர் ஹரி தரப்பில் விசாரித்தபோது, இந்த படத்தில் திரிஷா இருக்கிறார். ஆனால் அவர் நாயகியா? அல்லது வேறு கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள்.
அதோடு, இன்னொரு ...