Monday, November 28
Shadow

Tag: என்னிடம் தப்பாக நடக்க முயன்ற தமிழ் நடிகர் ராதிகா அப்தே அதிர்ச்சி தகவல்!!

என்னிடம் தப்பாக நடக்க முயன்ற தமிழ் நடிகர் ராதிகா அப்தே அதிர்ச்சி தகவல்!!

என்னிடம் தப்பாக நடக்க முயன்ற தமிழ் நடிகர் ராதிகா அப்தே அதிர்ச்சி தகவல்!!

Latest News
ராதிகா அப்தே என்றாலே இன்று இளசுகளுக்கு நினைப்பு வருவது தற்போது இணைய தளத்தில் வெளியான படம் தன் இருந்தாலும் கபாலி பட நாயகி என்பதால் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது தமிழ் சினிமாவில் இந்த நிலையில் அவர் சொன்ன ஒரு தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது இவர் எப்போதும் மிகவும் தைரியமாக, சர்ச்சையான கதாபாத்திரமாக தான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பார். பல நடிகைகள் நான் நடிக்க வரும் போது என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார்கள். அப்படித்தான் ராதிகா ஆப்தேவிடம் ஒரு கேள்வியை முன் வைக்க ‘நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டவர்களை எனக்கு தெரியும். நல்ல வேளை எனக்கு அது போன்று எதுவும் நடக்கவில்லை. என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்றார் ராதிகா. மேலும், அதேசமயம் ஒரு தென்னிந்திய நடிகர் என்னிடம் அப்படி நடக்க முயன்றார், நான் ஆரம்பத்திலேயே அவரை தவிர்த்துவி...