Tuesday, June 9
Shadow

Tag: ‘ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது ‘கவலை வேண்டாம்’

‘ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது ‘கவலை வேண்டாம்’

‘ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது ‘கவலை வேண்டாம்’

Latest News
ஒரு திரைப்படத்தின் இதயமாக கருதப்படுவது அந்த படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் தான்... கிராமபோனில் ஆரம்பித்து, ஆடியோ கேசட், சி டி ஆகியவற்றின் மூலமாக திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை சென்றடைந்தது.... தற்போது அவை அனைத்தையும் ஒன்று சேர்த்தார் போல் அமைந்திருப்பது தான் ஐ டியூன்ஸ் எனப்படும் பிரம்மாண்ட இசைத்தளம். இந்த தளத்தில் முதல் இடத்தை பிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை....பலதரப்பட்ட இசை கலைஞர்கள் மத்தியில் நிலவி வரும் போட்டிதான் தான் அதற்கு காரணம்.... ஆனால் தற்போது அந்த முதல் இடத்தை தான் இசையமைத்த 'கவலை வேண்டாம்' திரைப்படத்தின் பாடல்கள் மூலம் பெற்று இருக்கிறார் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். 'ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்' எல்ரெட் குமார் தயாரிப்பில், ஜீவா - காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த கவலை வேண்டாம் படத்தின் பாடல்கள் சமீபத்தில் 'ஐ டியூன்ஸில்' வெள...