கன்னட நடிகர்களுக்கு கடிகார மனிதர்கள் விழாவில் இயக்குனர் V.C.குகநாதன் எச்சரிக்கை
கடிகார மனிதர்கள்இந்த படத்தி நாயகனாக ஆடுகளம் கிஷோர் லதாராவ், கருணாகரன் அறிமுகநாயகி ஷெரின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் கடிகார மனிதர்கள் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப்யில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பாக்கியராஜ் V.C.குகநாதன் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பாளர் தேனப்பன் பி .ஆர். ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு செயலாளர் விஜயமுரளி முன்னால் செயலாளர் மற்றும் எழுத்தாளர் பெரு துளசி பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு படத்தை வாழ்த்தினர்.
கடிகார மனிதர்கள் படத்தின் கரு மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று தான் சொல்லணும் படத்தின் டீசரே பல செய்திகள் சொன்னது என்று தான் சொல்லணும் அப்ப படம் இன்னும் பல விஷயங்கள் சொல்லும் என்பதில் மாற்றம் இல்லை வாடகை வீட்டில் வசிக்கும் நபர்கள் இன்று சென்னையில் படும் அவஸ்தையை தான் கதையின் கருவாக எடுத்துள்ளார். படத்தின் டிசர் பல ஆர்த்த...
