Sunday, December 7
Shadow

Tag: #கவுதம் கார்த்திக்

எஸ்டிஆர்-கவுதம் கார்த்திக் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

எஸ்டிஆர்-கவுதம் கார்த்திக் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

Latest News, Top Highlights
கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களான சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கடந்த மாதம் செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ்குமாரின் 'முஃப்தி' என்ற அதிரடி ஆக்சன் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர். சிம்பு ஏற்கனவே 'செக்க சிவந்த வானம்' படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புரொடியூசர் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிலிம் சார்பில் புரோடைக்சன் 20 என்ற பெயரில் STR மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடக்கும் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
இணையதளத்தை கலக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து

இணையதளத்தை கலக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து

Latest News, Top Highlights
`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் டைட்டில் லுக்கே சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை ஆர்யா இன்று வெளியிட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டு, சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த படத்திற்கு பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பத...