Sunday, May 18
Shadow

Tag: கீர்த்தி சுரேஷ் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்

கீர்த்தி சுரேஷ் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்

கீர்த்தி சுரேஷ் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்

Latest News
கோலிவுட்டில் சில நடிகைகள் தான் ஒருசில படங்களிலேயே டாப் லெவலுக்கு சென்று விடுவார்கள். அதில் இப்போது இடம் பெற்றிருப்பவர் நடிகை கீர்த்தி. இவரது தாயும் நடிகை தான். ஆம், சூப்பர்ஸ்டார் ரஜினியின் கிளாஸ் படமான நெற்றிக்கண் படத்தில் நடித்த மேனகாவின் மகள் தான் கீர்த்தி. பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி எனும் படத்தின் மூலமாக கீர்த்தி அறிமுகமானார். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ப்ரியதர்ஷன் இயக்கிய முதல் படத்தை தயாரித்தவர் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் அவர்கள் என்பது. இவர் நடித்த முதல் படத்தின் நடிகர் (மோகன்லால்), இயக்குனர் (ப்ரியதர்ஷன்) இருவருமே கீர்த்தி எங்களது மகள் போன்றவர் என ஒரு பேட்டியில் கூறியிருந்தனர். காரணம் இவர்கள் இருவருக்குமே கீர்த்தியின் தந்தை சுரேஷ் மிகவும் நெருக்கமான நண்பர். நீச்சல் சாம்பியன்! குழந்தை பருவத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு நீச்சல் சாம்பியனாக இருந்தால். கீர்த்தி சுட்...