கொரில்லா – திரை விமர்சனம் (ரசனை) Rank 3.5 /5
நடிகர் ஜீவா மற்றும் அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே இணைப்பில் உருவாக்கியுள படமே கொரில்லா. இந்த படத்தின் கதை மற்றும் இயக்கத்தை டான் சாண்டி செய்துள்ளார்.
இந்த படத்தில் யோகிபாபு, ராதா ரவி, சதீஷ், ராஜேந்திரன் மற்றும் ராமதாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை சாம் சி எஸ் செய்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்
காதல் கதை, காமடி, அறிவியல் போன்றவற்றை சரியான விகித்தில் கலந்து கொடுக்கப்பட்டுள்ள படமே கொரில்லா.
டாக்டராக இருந்து வரும் ஹீரோ (ஜீவா) தலைமையிலான குழுவினர் ஒரு வங்கியை கொள்ளையடிக்கின்றார். ஏன் அவர்கள் வங்கியை கொள்ளையடிகின்றனர் என்பதே படத்தின் முக்கிய கதை
ஜீவா-ஷாலினி காதல் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு முக்கிய பக்க பலமே காமடிதான். சாம் சி எஸ்-இன் இடை, ஆபத்தான இடங்களை அழகாக படமாகியுள்ள ஆர்.பி குருதேவ்வின் சினிமாட்டோகிராபி வி...


