Monday, November 4
Shadow

Tag: சந்திக்க போகும் டோனி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை , சந்திக்க போகும் டோனி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை , சந்திக்க போகும் டோனி

Latest News
இந்திய திரையுலகின் நம்பர் 1 நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இவரை பார்க்க வேண்டும் என பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். ஏன், பிரபலங்கள் கூட இவருடைய ரசிகர்கள் தான், இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனி தீவிர ரஜினி ரசிகராம். டோனி வாழ்க்கையை தற்போது படமாக எடுத்துள்ளனர், இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இதன் விளம்பர நிகழ்ச்சியில் டோனி கலந்துக்கொண்டு வருகிறார். விரைவில் சென்னையில் நடக்கவிருக்கும் விளம்பர நிகழ்ச்சியில் டோனி கலந்துக்கொள்ள இருக்கின்றார், இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும் உள்ளதாக கூறப்படுகின்றது....