
ஹீரோ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிபை துவக்கினார் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவாகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்திரன் இயக்கத்தில் உருவாக்க உள்ள படம் ஹீரோ. இந்த படத்தில் நடித்து வருக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவாகார்த்திகேயன் நடிக்க உள்ளனர்.
கேஜெஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஹீரோ படத்தில் கல்யாணி பிரியதர்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அக்டோபர் 4ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்த ஹீரோ படம், ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி விடுமுறையை ஒட்டி அக்டோபர் 7 மற்றும் 8 ம் தேதிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவேகம், நாச்சியார் படத்தில் நடித்த இவானா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்னர். நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாக உள்ள இந்த படத்தின் சிநிமாட்டோகிராபி பணிகளை ஜா...