Saturday, March 25
Shadow

Tag: #சிவா

சூப்பர்ஸ்டார் ரஜினி – சிவா இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை விஸ்வாசம் படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் பட சூட்டிங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படம் வரும் 2020 பொங்கல் அன்று ரீலிஸ் ஆக உள்ளது....
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ

Latest News, Top Highlights
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 23-ல் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் உலா வந்தன. தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் ரோபோ சங்கர் முழு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், 50 நாட்களை படத்திற்காக ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெள...
அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

Latest News, Top Highlights
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ...
கலகலப்பு-2  திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5

கலகலப்பு-2 திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5

Review, Top Highlights
சுந்தர் சி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியானது கலகலப்பு. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. மீண்டும் தனது கிளுகிளுப்பூட்டும் காமெடி பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார் சுந்தர் சி, இக்கூட்டணி எடுபட்டதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். ஜெய் தனது பூர்வீக சொத்து ஒன்றை கண்டுபிடிக்க காசிக்கு செல்கிறார். அங்கு ஜீவா நடத்தி வரும் ஒரு பாழடைந்த விடுதி ஒன்றில் தங்குகிறார். தாசில்தாராக வரும் நிக்கி கல்ராணி மீது காதல் கொள்கிறார் ஜெய். இதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, ஜீவாவுடன் நட்புறவாடுகிறார் ஜெய். இதுஒருபுறம் நடக்க தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய சிவா, த...
விஸ்வாசம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்?

விஸ்வாசம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்?

Latest News, Top Highlights
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக யார் என்பது குறித்து குழப்பம் நீடித்த நிலையில், அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு இன்னமும் வெளியிடவில்லை. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன. இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் படத்திற்கு இசையமைக்கும் டி.இமானுக்கு வ...
நயன்தாரா விஸ்வாசம் படத்தில் நடிக்க இதுதான் காரணம்!

நயன்தாரா விஸ்வாசம் படத்தில் நடிக்க இதுதான் காரணம்!

Latest News, Top Highlights
அஜித்துடன் - சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடி யார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், நயன்தாரா நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நயன்தாரா படங்களுக்கென்று தனி மவுசு இருக்கிறது. இந்நிலையில், அஜித்துடன் அவர் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களிடம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆகவே, நயன்தாராவை நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டினார்கள். அதற்காக, பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், முதலில் அவர் தயக்கம் காட்ட, அஜித் படம் என்பதாலும், நல்...
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் நயாகி யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித...
விக்ரம் வேதாவுக்கும், விஸ்வாசம் படத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

விக்ரம் வேதாவுக்கும், விஸ்வாசம் படத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

Latest News, Top Highlights
விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிப்பதால், அவருக்கு ஏற்ற ஜோடியை படக்குழு தேடி வருகிறது. இந்த படம் வடசென்னையை ம...
தமிழ் ராக்கர்ஸை கலாய்த்து போஸ்டர் வெளியிட்ட தமிழ்படம் 2.0

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்து போஸ்டர் வெளியிட்ட தமிழ்படம் 2.0

Latest News, Top Highlights
மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ்படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருந்தது. பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே இப்படம் ரிலீசானது. இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்ப இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அதிகாரப்பூர்வ திருட்டு பங்குதாரர் (Offici...