Tuesday, May 30
Shadow

Tag: சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் நலம் விசாரித்த தாய்லாந்த் பிரதமர்

சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் நலம் விசாரித்த தாய்லாந்த் பிரதமர்

சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் நலம் விசாரித்த தாய்லாந்த் பிரதமர்

Latest News
தாய்லாந்து பிரதமர் ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான திரு.ரஜினி காந்த் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் “ கபாலி” திரைப்படத்தின் படபிடிப்பு தாய்லாந்தில் நடக்கும் போது அப்படபிடிப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவி புரிந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினி காந்த் அவர்களை சந்திப்பதற்காகவே தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அங்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாகவும் அவர் அங்கு பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதாகவும் கூறினார். இச்சந்திப்பில் “ வி கிரியேஷன்ஸ் “ CEO பரந்தாமன் தாணு அவர்கள் உடனிருந்தார். ...