12-12-1950 – திரைவிமர்சனம் (திருவிழா) Rank 2.5/5
ரஜினி என்றாலே ஒரு கொண்டாட்டம் வெற்றி புத்துணர்வு தன்நம்பிக்கை இப்படி தான் வரும் ரஜினி புகைப்படம் பார்த்தாலே அனைவரும் ரஜினி என்ற நாமம் என்றாலே மனதில் ஒரு புத்துணர்வு கிடைக்கும் அவரை பற்றிய படம் அவரின் ரசிகரை பற்றிய படம் அப்புறம் எப்படி இருக்கும். சொல்லவா வேணும்
இயக்குனர் செல்வா இவரை நடிகராக தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் இவர் சிறந்த இயக்குனர் என்பதை இந்த படம் ஓலம் நிருபித்துள்ளார் என்றும் சொல்லணும் கதைக்கு தேவையான நட்சத்திரம் படம் முழுவதும் கலகலவென காமெடியில் பின்னிருக்கிறார் அதோடு ஒரு ரசிகனின் மனதையும் அருமையான செண்டிமெண்ட் கலந்து கொடுத்துள்ளார்
இந்தபடத்தில் ரஜினி ரசிகனாக கபாலி செல்வா மற்றும் அவரின் சிஷ்யர்களாக ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாத் கிருபாகரன் இவர்களோடு உக்கிய வேடத்தில் தம்பி ராமயய்யா .M.s,பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர் படத்துக்கு இசை அதித்யா - சூர்யா ஒளி...
