Monday, November 28
Shadow

Tag: ஜெயம் ரவி யுடன்இஇணையும்ய இயக்குனர் விஜய் விநாயகர் சதூர்த்தி அன்று படபிடிப்பு ஆரம்பமாகிறது

ஜெயம் ரவி யுடன்இஇணையும்ய இயக்குனர் விஜய்  விநாயகர் சதூர்த்தி அன்று படபிடிப்பு  ஆரம்பமாகிறது

ஜெயம் ரவி யுடன்இஇணையும்ய இயக்குனர் விஜய் விநாயகர் சதூர்த்தி அன்று படபிடிப்பு ஆரம்பமாகிறது

Latest News, Shooting Spot News & Gallerys
"விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி தான்..." என்பதற்கேற்ப, வருகின்ற விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 5) அன்று ஆரம்பமாக இருக்கின்றது, ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு. ஒருபுறம் பிரபுதேவாவுடன் இணைந்து இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் 'தேவி' மற்றும் 'ஜெயம்' ரவி நடித்து வரும் 'போகன்' திரைப்படங்கள் வர்த்தக உலகில் அமோக வரவேற்பை பெற்று வர, மறுபுறம் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்து, தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார் இயக்குனர் விஜய். ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. "ஒரு நல்ல தொடக்கத்தை முக்கியமான நாளன்று ஆரம்பிப்பது தான் சிறப்பு....'கிரீடம்' படத்திற்கு பிறகு என்னுடைய ஒளிப்பதிவாளர் திரு சாருடன் மீண்டும் இந்த படத்திற்காக இண...