Friday, October 4
Shadow

Tag: ஜெய்க்கு தேவையா இந்த பந்தா அப்படி என்ன சாதித்தார் தயாரிப்பாளர் விளாசல்

ஜெய்க்கு தேவையா இந்த பந்தா அப்படி என்ன சாதித்தார் தயாரிப்பாளர் விளாசல்

ஜெய்க்கு தேவையா இந்த பந்தா அப்படி என்ன சாதித்தார் தயாரிப்பாளர் விளாசல்

Latest News
நேற்று முன்தினம் சென்னையில், வெங்கட்பிரபு வின் சென்னை-28 பார்ட்-2 படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் ஆஜரான நிலையில், ஜெய் மட்டும் வரவில்லை. எனக்கு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்று சொல்லி அவர் நழுவி விட்டதாக சொன்னார்கள். ஆனால், அம்மா கிரியேசன்ஸ் சிவா பேசுகையில், அவர் தன்னை அஜீத் என்று நினைத்துக்கொள் கிறார் என்று ஜெய்யை மேடையில் விளாசித்தள்ளினார். அப்போது வெங்கட்பிரபு குறுக்கிட்டு, நான் ஜெய்யை கண்டிப்பாக வரவேண்டும என்று அழைக்கவில்லை. அழைத்திருந்தால் வந்திருப்பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். முன்னதாக, இந்த படத்தில் நடித்துள்ள யாருக்கும் ஈகோ கிடையாது. பணம் காசைப்பற்றி கவலைப்படாமல் நடித்துக்கொடுத்தனர். விஜய் வசந்தெல்லாம் காருக்கு பெட்ரோல் போட்ட காசைகூட கேட்கவில்லை. அதோடு பலநாட்கள் ஓட்டல்களுக்கு அழைத்து சென்று செலவு...