Monday, February 10
Shadow

Tag: தகவல்

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் புதிய படம் குறித்த தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
மேயாத மான், மெர்குரி படங்ககளை தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 3', இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடி...

நடிகர் அஜீத் நடிக்கும் ‘தல 60’ படத்தின் புதிய தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் 'தல 60' படத்தில் அவரது கேரக்டர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக அஜீத் தல 60 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அஜீத் தமிழ்நாட்டு நீச்சல் வீரர் குற்றாலிஸ்வரனை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தயாரித்த இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படம் தல 60. இந்த படத்தின் சூட்டிங் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தை புத்தபெஸ்ட், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் படமாக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்...
விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
இயக்குனர் அட்லீ இயக்கும் பிகில் படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படமும் அமோகமாக தயாராகி வருகிறது, அவ்வப்போது வரும் பட தகவல்களை ரசிகர்கள் ஆவலாக தெரிந்துகொண்டு வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் தீபாவளி ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது, எந்த தேதி என்பது தெரியவில்லை, இந்த நிலையில் படம் அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது....

பிகில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
‘தெறி’, ‘மெர்சல்’ என விஜயை வைத்து இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக ‘பிகில்’ மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக உருவாகி வரும் இப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது பிகில் படம் கேரளாவில் ரூ 10 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இவை மலையாள படங்களையே மிஞ்சும் வியாபாரம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10 தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
வெளியானது  ‘தலைவி’ படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்

வெளியானது ‘தலைவி’ படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
'தலைவி' படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான உரிமையை அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. இதில் ஜெ.வாக கங்கணா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு பரதநாட்டியம் தெரியும் என்பதால், அதை கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார். ஜெ. கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரிக்கவுள்ளார் கங்கணா ரணாவத். ஜெயலலிதா அவர்களின் 16 வயதிலிருந்து கதை தொடங்கும். கண்டிப்பாக அனைவரும் பிரமிக்க வைக்கும் வகையில் படம் இருக்கும். அமெரிக்காவிலிருந்து மேக்கப் விஷயங்களுக்காக வரவுள்ளனர்....
பாகுபலி இயக்குனரின் RRR-ல் 2 டாப் ஹீரோக்கள் இணைந்துள்ளதாக தகவல்

பாகுபலி இயக்குனரின் RRR-ல் 2 டாப் ஹீரோக்கள் இணைந்துள்ளதாக தகவல்

Latest News, Top Highlights
பாகுபலி படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குனர் இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் அஜய் தேவ்கனும் ஆகியோர் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது சஞ்சய் தத் மற்றும் வருண் தவான் ஆகிய இரண்டு முன்னணி பாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது....