Friday, March 6
Shadow

Tag: திரையரங்கத்தின் திரையை வீணாக்கிய தனுஷ் ரசிகர்கள்

திரையரங்கத்தின் திரையை வீணாக்கிய தனுஷ் ரசிகர்கள்

திரையரங்கத்தின் திரையை வீணாக்கிய தனுஷ் ரசிகர்கள்

Latest News
கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று நடிகர்கள் கேட்டுக் கொண்டபோதும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. தங்களது அபிமான ஹீரோக்களின் படங்கள் தியேட்டர்களுக்கு வரும்போது சந்தோசத்தை வெளிப்படுத்த கட்அவுட், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபகாலமாக தனுஷின் ரசிகர்கள் அவரது படங்களில் ஆடியோ விழாக்களுக்கு படையெடுத்து, அவர் பேசும்போது பலத்த கரகோஷம் எழுப்பி வருபவர்கள், அவரது படங்கள் ரிலீசாகும்போதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் விமரிசையாக தொடரி படத்தின் ரிலீசை கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள், திரையில் தனுஷ் தோன்றும் ஓப்பனிங் காட்சிகளின்போது உணர்ச்சி பெருக்கில் ஆட்டம் போட்டவர்கள், திரையில் தோன்றும்...