Thursday, October 22
Shadow

Tag: திரை

வெள்ளைப் பூக்கள் திரை விமர்சனம் (ரேடிங் 2.5/5)

வெள்ளைப் பூக்கள் திரை விமர்சனம் (ரேடிங் 2.5/5)

Review, Top Highlights
வெள்ளைப் பூக்கள் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் நடித்துள்ளார். அவரின் நண்பராக சார்லி நடித்துள்ளார். சார்லியின் மகளாக பூஜா தேவரியாவும், விவேக்கின் மகனாக தேவ் மற்றும் மருமகளாக அமெரிக்க பெண் பெய்ஜி ஹெண்டர்சன் நடித்துள்ளார். படத்தின் நாயகனாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் அமெரிக்காவில் செட்டிலான தன் மகனுடன் நாட்களை கழிக்க செல்கிறார். அப்போது அவரின் வீட்டில் அருகே உள்ள ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவம் முதன் முறை அல்ல, தொடர்ச்சியாக நடைப்பெற்று வருவதாக அறிந்த விவேக் மற்றும் அவரது நண்பர் சார்லி குற்றவாளி யார், ஏன் இந்த கொடூரத்தை செய்கிறார் என்பதை கண்டுபிடிப்பதும், கதையில் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் வகையில் யார் குற்றவாளி என ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்படுவதும், கடைசியில் வித்தியாசமான அருமையான பட முடிவை யாரும் யூகிக்க முடியாத வ...
ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் கே.சி.பொகாடியா இயக்கத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், நாசர், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் ஆகியயோர் நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம். தனது உரிமையாளர் மீது ஒரு நாய் வைத்திருக்கும் விஸ்வாசத்தை காட்டுவதோடு, நாய் செய்யும் அதிரடி வீர சாகசமும் தான் ராக்கி திரைப்படத்தின் கதை. நேர்மையான போலீஸ் அதிகாரியான சந்தோஷ் (ஸ்ரீகாந்த்), விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை காப்பாற்றி, ராக்கி என்று பெயரிடுகிறார். அவரது மனைவி ராதிகாவும் (ஈஷான்யா) ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். பின்னர் சந்தோஷ் ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கிறார் இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ தேனி தேனப்பனுடன் (சாயாஜி சிண்டே) சந்தோஷுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிறையில் இரு...
வாட்ச்மேன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

வாட்ச்மேன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Top Highlights
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள குப்பத்து ராஜா படத்திற்கு பின்னர் வெளியாகியுள்ள படமான வாட்ச்மேன். இவரது நடிப்பில் கடந்த இரண்டு மாதத்தில் வெளியான மூன்றாவது படம் இதுவாகும். இந்த படத்தின்  திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இந்த படத்தின் மூலம்  கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகியுள்ளார். சமீப காலமாக முன்னணி காமடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு இந்த படத்தில் தனது காமடியில் கலக்கியுள்ளார். ரவி பிரகாஷ், சாமிநாதன் உளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நடித்துள்ள நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இந்த படத்திற்கு ஜீவி பிராகஷ் தானே இசையமைத்துள்ளார். சினிமாட்டோகிராபி பணிகளை நிரவ் ஷாவும், எடிட்டிங் பணிகளை ஆண்டனியும் செய்துள்ளனர். படத்தின் கதை: திரில்லர் படமான வெளியாகியுள்ள இந்...
உறியடி 2 திரை விமர்சனம் (4/5)

உறியடி 2 திரை விமர்சனம் (4/5)

Review, Top Highlights
கடந்த 2016ம் ஆண்டு பேசும்படியான படமாக அமைந்த உறியடி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்தில் இயக்கி நடித்த விஜயகுமாரே இதிலும் நாயனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை இங்கே பாப்போம். கெமிக்கல் ஆலை ஒன்றில் ஏற்படும் லீக் காரணமாக அந்த ஆலைக்கு அருகே உள்ள கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர். இந்த சம்பவத்தால் பலியானாவர்களுக்கு இளைஞர் ஒருவர் எப்படி நீதி வாங்கி கொடுக்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தின் ஹீரோ விஜயகுமார், ஜாலியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர். இந்நிலையில், கெமிக்கல் ஆலை ஒன்றில் ஏற்படும் விபத்து ஒன்றில் பலர் உயிர் இழக்கின்றனர். இது அவரை அதற்காக போராட வைக்கிறது. புது முகங்கள் கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர். இந்த படத்தின் பலமே புதுமுகங்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு அட்டகாசமாக உள்ளது. படத்தி...
`நட்பே துணை’ திரை விமர்சனம் (நண்பர்களின் வெற்றி) Rank 4/5

`நட்பே துணை’ திரை விமர்சனம் (நண்பர்களின் வெற்றி) Rank 4/5

Latest News, Review, Top Highlights
நடிகர் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஆதி முதல் படத்தில் தன் சொந்தகதையை மீசைய முறுக்கு என்று  படமாக கொடுத்து மிக பெரிய வெற்றிபெற்றார் தன் இரண்டாம் படத்தில் சமுக சிந்தனையோடு ஹாக்கி விளையாட்டுயை மையபடுத்தி களம் இறங்கி இருக்கிறார் இதில் எப்படி விளையாடியுள்ளார் என்பதை பார்ப்போம் . இதுவும் ஒரு உண்மை சம்பவம் தான் கதை களம் பாண்டிசேரியை மைபடுத்தி எடுத்துள்ளார். அதுவும் மிகவும் உணர்வுபூர்வமாக திரைகதை அமைத்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார் . இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு ஹாக்கி மற்றும் நட்பு இந்த இரண்டையும் கலந்து ஒரு சிறப்பான படத்தை கொடுத்துள்ளார் நடிகர் ஆதியின் பலம் அறிந்து அருமையான ஒரு திரைகதை அமைத்து மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். என்று சொன்னால் மிகையாகது முதல் பாதி காதல் காமெடி என்று விளையாட்டு தனம் உள்ள ஒரு திரைகதை மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் இரண்டாம் பகுதியில் ரசிகர்களை மிகவும் சீரியஸ் ...