Tuesday, December 7
Shadow

Tag: திரை

சால் ஜீவி லாய்யே திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

சால் ஜீவி லாய்யே திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

Latest News, Review, Top Highlights
சால் ஜீவி லாய்யே திரைபடம் காதல் வாழ்வை முழுமையாக சொல்லும் படம். சித்தார்த் ரண்டேரா, யாஷ் சோனி, ஆரோஹி படேல் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விபுல் மேத்தா இயக்கிய படமான இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் தொடர்ந்து பணி செய்வதில் விருப்பம் கொண்ட ஆதித்தியா பரிஹ் மற்றும் அவரது ஒய்வு பெற்ற பிப்பின் சந்திர பதக் இருவரும், சுற்றுலா பயணியான கேட்கியை சந்திக்கிறார்கள். கேட்கி, கேட்டு கொண்டதை தொடர்ந்து இவர்கள் இருவரும் சுற்றுலா செல்ல முடிவு செய்கின்றனர். பல்வேறு எமோஷன்களை வெளிகாட்டும் வகையில் உள்ள இந்த படத்தில் காமடியும் இருப்பதால், படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டை விட்டு அகல விடாமல் ஒட்டி வைக்க உதவுகிறது. இந்த படத்தின் கதை அப்பா, மகன் உறவை அழகாக விளக்கும் வகையில் உள்ளது. படத்தின் டயலாக்கள் பார்வையாளர்களின் மனதை டச் செய்யும் வகையில் இருக்கிறது பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது. குறிப்பாக பா பா பக்லி ...
பக்ரி திரை விமர்சனம்

பக்ரி திரை விமர்சனம்

Latest News, Review
நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்திருக்கும் திரைப்படம் ’த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’. இந்தப் படத்தை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கும் இந்தப் படம், இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இன்று வெளியானது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இந்த படத்தில் நடிகர் தனுஷ், அஜதாஷத்ரு லாவாஷ் படேல் என்ற தெருவில் மேஜிக் செய்யும் நபராக நடித்துள்ளார். இவரது மேஜிக்கை பார்க்கும் மக்களிடம், தனக்கு அதிக சக்தி இருப்பதாக நம்ப வைக்கும் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகீர் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை லூக் பாஸ்ஸி மற்றும் ஜான் கோல...
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரை விமர்சனம் (வெற்றி வரும்) Rank 3.5/5

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரை விமர்சனம் (வெற்றி வரும்) Rank 3.5/5

Latest News, Review
தொலைக்காட்சி தொகுப்பாளராக தற்போது வந்த ரியோ ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம். ரியோ, விக்னேஷ்காந்த் இருவரும் ஒரு யூடியூப் சேனலுக்காக பிராங்க் ஷோ நடத்தி வருபவர்கள். ஒரு கட்டத்தில் நாயகியின் மீது கழுத்தில் கை வைத்து பிராங்க் ஷோ நடத்தும்போது அவர்களின் தைரியத்தை பார்த்த பிரபல தொழிலதிபர் ராதாரவி அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கின்றார். அதாவது இருவரும் சேர்ந்து மூன்று டாஸ்க்குகளை சரியாக செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று ராதாரவி கூறும் கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டு களமிறங்குகின்றனர் ரியோ, விக்னேஷ் காந்த். அந்த மூன்று டாஸ்குகள் என்ன? அதில் உள்ள ஆபத்து என்ன? ராதாரவி ஏன் இந்த மூன்று டாஸ்குகளையும் கொடுத்தார்? குறிப்பாக உயிருக்கே ஆபத்தான அந்த மூன்றாவது டாஸ்க் பின...
சுட்டுப்பிடிக்க உத்தரவு திரை விமர்சனம் (Rank 3/5)

சுட்டுப்பிடிக்க உத்தரவு திரை விமர்சனம் (Rank 3/5)

Review, Top Highlights
ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வங்கியை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடுவதே, அதன் பின்னர் என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் ஒன்லைன் கதையாகும். வங்கி கொள்ளையுடன் தொடங்கும் இந்த கதை தொடர்ச்சியான விறுவிறுப்பாக நகர்கிறது. தொடர்ந்து வரும் காட்சிகள் முதல் பாதியை மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்கு பின்னர் மற்றொரு நாச வேலை சம்பவத்துடன் இணைக்கிறது. படத்தில் பாடல்கள் இல்லாமல் இருப்பது இந்த படத்திற்கு பெரிய பலம். படத்தில் இப்ராஹிம் (மிஷ்கின்) தனது கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார். வங்கி கொள்ளைக்கு தலைமை வகிக்கும் அசோக் (விக்ராந்த்) நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி படத்தின் சண்டைக்காட்சிகள், கேமரா காட்சிகள், பின்னணி இசை, ...

தேவி 2 – திரை விமர்சனம் Rank 3/5

Review, Top Highlights
த்ரில்லர் கதையை மையப்படுத்திய தேவி 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தேவி 1 ன் படி திருமணமான பிரபுதேவா தமன்னா ஜோடிக்கு கையில் குழந்தை இருக்கின்றது. வேலைக்காக இருவரும் ஜோடியாக மொரிஷியஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள். வழக்கம் போல வாழ்க்கை செல்ல முந்தய பாகத்தில் ரூபியாக வந்து போன பேய் இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் பிரபுதேவாவுக்கு. ஆனால் நடப்பதோ வேறு. பிரபுதேவா வேறொரு பெண்ணுடன் பழகுவதை கண்ட தமன்னா அதிர்ந்து போகிறார். நடப்பதையெல்லாம் பார்த்து ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருக்க கோவை சரளாவின் உதவியை நாடுகிறார். இதற்கிடையில் பிரபு தேவாவின் வாழ்க்கையில் இரண்டு பெயர்கள் நுழைகிறார்கள். அவர்களோடு இவர் பழகுவதால் உயிருக்கு ஆபத்து. இதற்கிடையில் சில அமானுஷ்யங்கள் நடைபெறுகின்றன. பிரபு தேவாவுக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை. அதே வேளையில் தமன்னா அந்த இருவரிடமிருந்து தன்னை தன்...

என்ஜிகே திரை விமர்சனம் Rank 3.5/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த படம் முதல் முறையாக இணையும் சூர்யா செல்வராகவன் அதோடு சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம் அவருக்கு மட்டும் இல்லை இயக்குனருக்கும் இது முதல் முறை ஆகவே படத்தின் எதிர்பார்த்து கொண்டு இருந்த படம் மிகுந்த நட்சத்திர பட்டாளம் கொண்ட ஒரு படம் இப்படத்தின் கதையை பார்க்கலாம். சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர். அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார். அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை. சூர்யா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டி விடுவார், அப்படி அவர் பக்கம் எந்த குறையும் சொல்ல...
மான்ஸ்டர் – திரை விமர்சனம் Rank 3.5/5

மான்ஸ்டர் – திரை விமர்சனம் Rank 3.5/5

Review, Top Highlights
டாம் அண்ட் ஜெர்ரி-ஐ தொடர்ந்து, ஹாலிவுட்டில் எலி வைத்து எடுத்த பல படங்கள் ஹிட் வெளியாகி கிட் அடித்துள்ள நிலையில், அதே வரிசையில் வெளியாகியுள்ள படம் தான் மான்ஸ்டர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம் EB யில் வேலை செய்பவர் ஹீரோ அஞ்சனம் அழகிய பிள்ளை (எஸ் ஜே சூர்யா). இவருக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போக்கிறது. சொந்த வீடு வாங்கினால் திருமணம் ஆகும் என்பதை நம்பி சொந்த வீடு வாங்கும் வேலையை பார்க்க தொடங்குகிறார். வீட்டில் இவருக்கு தேடப்பட்ட மணப்பெண் மேகலா (பிரியா பவானி ஷங்கர்). அவர் வீட்டில் தம்மாந்தூண்டு எலி குடைச்சல் குடுக்க ஆரம்பிக்கிறது. மறுபுறம் வில்லன் தனது வைரங்களை மீட்க எடுக்கும் முயற்சி என ஜாலி ரோலர் கோஸ்டர் பயணமே இப்படம். கதை இவ்வளவு சிம்பிளாக இருந்தாலும் மேக்கிங்கில் அசத்தியுள்ளார் இந்த டீம். படத்தின் ரியல் ஹீரோ ஒரு எலிதான். பெரும்பாலும் நிஜ எலிதான். இது எண்ட்ரியாகும் போதெல்லாம...
தேவராட்டம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

தேவராட்டம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

Review, Top Highlights
இளம் நடிகரான கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் வேதராட்டம். பல்வேறு கிராமத்து கதை திறமையாக இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கே.இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஸ்டுடியோ கிரீன் மற்றும் அபி & அப் பிச்சர்ஸ் சார்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். இந்த படம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் தொடங்கி, மதுரையில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து அதை தொடர்ந்து நடக்கும் கொலைகள், என்று மதுரையின் ஒரு இடத்தையும் விடமால் படமாக்கப்பட்டுள்ளது. மதுரையில் செல்லூர் பகுதியில் வசிக்கும் வெற்றி (கௌதம் கார்த்திக்) ஊரில் எந்த தப்பு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்கின்றார். 5 அக்காகளுக்கு கடைசி தம்பியாக இருக்கும் இவரை எல்லோரும் தம்பி என்று பார்க்காமல் தங்கள் மகனாக நினைத்து வளர்க்கின்றனர். இத்துடன் வெற்றியை வழக்கறிஞர் படிப்பை படிக்க வைக்கின்றனர். இந்நிலையில், பெண...
வெள்ளைப் பூக்கள் திரை விமர்சனம் (ரேடிங் 2.5/5)

வெள்ளைப் பூக்கள் திரை விமர்சனம் (ரேடிங் 2.5/5)

Review, Top Highlights
வெள்ளைப் பூக்கள் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் நடித்துள்ளார். அவரின் நண்பராக சார்லி நடித்துள்ளார். சார்லியின் மகளாக பூஜா தேவரியாவும், விவேக்கின் மகனாக தேவ் மற்றும் மருமகளாக அமெரிக்க பெண் பெய்ஜி ஹெண்டர்சன் நடித்துள்ளார். படத்தின் நாயகனாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் அமெரிக்காவில் செட்டிலான தன் மகனுடன் நாட்களை கழிக்க செல்கிறார். அப்போது அவரின் வீட்டில் அருகே உள்ள ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவம் முதன் முறை அல்ல, தொடர்ச்சியாக நடைப்பெற்று வருவதாக அறிந்த விவேக் மற்றும் அவரது நண்பர் சார்லி குற்றவாளி யார், ஏன் இந்த கொடூரத்தை செய்கிறார் என்பதை கண்டுபிடிப்பதும், கதையில் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் வகையில் யார் குற்றவாளி என ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்படுவதும், கடைசியில் வித்தியாசமான அருமையான பட முடிவை யாரும் யூகிக்க முடியாத வ...
ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் கே.சி.பொகாடியா இயக்கத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், நாசர், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் ஆகியயோர் நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம். தனது உரிமையாளர் மீது ஒரு நாய் வைத்திருக்கும் விஸ்வாசத்தை காட்டுவதோடு, நாய் செய்யும் அதிரடி வீர சாகசமும் தான் ராக்கி திரைப்படத்தின் கதை. நேர்மையான போலீஸ் அதிகாரியான சந்தோஷ் (ஸ்ரீகாந்த்), விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை காப்பாற்றி, ராக்கி என்று பெயரிடுகிறார். அவரது மனைவி ராதிகாவும் (ஈஷான்யா) ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். பின்னர் சந்தோஷ் ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கிறார் இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ தேனி தேனப்பனுடன் (சாயாஜி சிண்டே) சந்தோஷுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிறையில் இரு...
CLOSE
CLOSE