Saturday, March 25
Shadow

Tag: த்ரிஷாவுக்கு நாயகி படத்தில் சம்பள பாக்கியாம் படம் ரிலீஸ் ஆகுமா ?

த்ரிஷாவுக்கு நாயகி படத்தில் சம்பள பாக்கியாம் படம் ரிலீஸ் ஆகுமா ?

த்ரிஷாவுக்கு நாயகி படத்தில் சம்பள பாக்கியாம் படம் ரிலீஸ் ஆகுமா ?

Latest News
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த த்ரிஷா தற்போது படவாய்ப்பு சரியாக இல்லை என்று தான் சொல்லணும் இதனால் த்ரிஷா தான் பிஸியாக இருப்பதாக காமிக்க இனி நான் நடிக்கும் படங்கள் என்னக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் தான் நடிப்பேன் என்று சொல்லி வருகிறார். தற்போது நடித்த நாயகி படத்தில் சம்பள பாக்கி வேறயாம் என்னத்த சொல்ல இந்த மாதம் ரிலீஷ் ஆகும் நாயகி தான் த்ரிஷாவுக்கு கை கொடுக்க வேண்டும் . தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் த்ரிஷா பிசியாக நடித்து வந்தபோது தமிழ் சினிமாவில் அவரது கால்சீட் மேனேஜராக அவரது அம்மா உமா கிருஷ்ணனே இருந்தார். ஆனால் தெலுங்கில் கிரிதர் என்பவர் திரிஷாவின் கால்சீட் மேனேஜராக இருந்தார். அவர்தான் த்ரிஷா நடித்த நாயகி படத்தை தயாரித்தார். கோவி என்பவர் இயக்கிய அப்படம் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அப்படத்தின் தமிழ்ப்பதிப்பு இன்னும்...