Monday, November 28
Shadow

Tag: த்ரிஷா எடுக்கும் புது முயற்சி ரசிககளிடம் எடுபடுமா பொருத்து இருந்து தான் பார்க்கணும்

த்ரிஷா எடுக்கும் புது முயற்சி ரசிககளிடம் எடுபடுமா பொருத்து இருந்து தான் பார்க்கணும்

த்ரிஷா எடுக்கும் புது முயற்சி ரசிககளிடம் எடுபடுமா பொருத்து இருந்து தான் பார்க்கணும்

Latest News
முன்னணி கதாநாயகிகள் காதல் கவர்ச்சி என்பதை கடந்து சவாலான கதாபாத்திரங்களில் தோன்ற ஆர்வம் காட்டுகின்றனர். அதுமாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அந்த படங்கள் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை நிகழ்த்துகின்றன. இதனால் டைரக்டர்கள், கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை மட்டும் வைத்து கதைகளை உருவாக்குகிறார்கள். அனுஷ்கா ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் அவரை முன்னிலைப்படுத்தி பல படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டி குண்டான பெண்ணாக வந்து ஆச்சரியப்படுத்தினார். ‘ருத்ரமாதேவி‘ ‘பாகுபலி’ படங்களில் ராணியாக வந்தார். இதற்காக பிரத்யேகமாக பயிற்சியாளர்கள் வைத்து குதிரையேற்றம் வாள் சண்டைகள் கற்றார். நயன்தாரா ‘மாயா’ படத்தில் பேயாக நடித்து பரபரப்பு ஏற்பட...