Monday, January 17
Shadow

Tag: நல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறது ‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சி

நல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறது ‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சி

நல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறது ‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சி

Latest News
கிறிஸ்தவம், முஸ்லீம் , இந்து, ஏன் நாத்திகம் பேசும் மக்களால் கூட நேசிக்க படும் ஒரு தெய்வம் விநாயகர். மிக விரைவில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட மக்கள் அனைவரும் தங்களை தயார் செய்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தான் 'ஆர்ட் ஹவுஸ்' சார்பில், விரைவில் வெளியாக இருக்கும் 'மியாவ்' படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் தொடங்கி இருக்கும் 'கணேஷ் 365' என்னும் ஓவிய கண்காட்சி. சென்னையில் நேற்று தொடங்கிய இந்த அற்புதமான 'கணேஷ் 365' ஓவிய கண்காட்சியை, தேசிய விருது பெற்ற நடிகரும், விரைவில் வெளியாக இருக்கும் 'வல்லவனுக்கும் வல்லவன்' படத்தின் கதாநாயகனுமான பாபி சிம்ஹா தொடங்கி வைத்தார். அவருடன் இணைந்து சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ்சும் இந்த கண்காட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சக்தி விநாயகர், கண் திருஷ்டி விநாயகர், பால விநாயகர், பக்தி விநாயகர் என விநாயகரின் 365 அவதாரங்கள்...
CLOSE
CLOSE