
“பகிரி” – திரைவிமர்சனம்
பகிரி மிக துணிச்சலான படம் என்று சொல்லவேண்டும் இன்றய தமிழகத்துக்கு தேவையான முக்கியமான கதை என்றும் சொல்லணும் இந்த படத்தை எப்படி தணிக்கை குழுயிடம் இருந்து தப்பித்து என்று தெரியவில்லை அந்த அளவுக்கு துணிச்சலான கதை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும் இன்று நம் தமிழகம் அழிய முக்கிய காரணம் டாஸ்மாக் அதை பற்றிய கதை.
இந்த படத்தில் அறிமுகமாக பிரபு ரணவீரன் நாயகியாக ஷரவ்யா ,ரவிமரியா A.வெங்கடேஷ் T.Pகஜேந்திரன் K.ராஜன் மாரிமுத்து சூப்பர் குட் சுப்பிரமணி ஆதிரா மற்றும் பலர் நடிப்பில் பாடல்கள் யாசி கருணாஸ் ஒளிப்பதிவு அருணகிரி படத்தைபதயாரித்து இயக்கி இருப்பவர் இசக்கி கார்வண்ணன்
விவசாயம் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் ஹீரோ எங்கு சென்றாலும் வேலை இல்லை பேங்க்ல லோன் வாங்கி பூச்செடி பண்ணை யாரும் வாங்க வரவில்லை விரக்க்தியில் டாஸ்மாக் என்ற பெயரை நாஸ் மாக் என்று மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர் நாச மாக்யில் வேலை...