Friday, February 3
Shadow

Tag: படம்

மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் “கும்பாரி”

Latest News, Top Highlights
டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்டப் படங்களில் நடித்த அபிசரவணன் நடிப்பில் மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் "கும்பாரி". இயக்குனர் கவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜான்விஜய், மதுமிதா, சுகுமார், மதுமிதா பருத்திவீரன் புகழ் சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளத்து இந்த படம். இந்த படம் குறித்து பேசிய படத்தின் ஹீரோ அபி சரவணன். "கும்பாரி" மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம். நான்கு நண்பர்களில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை மற்ற மூன்று நன்பர்கள் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது படத்தின் கதை. கடலோர பகுதியிலும், கடலிலும் நடக்கும் கதை என்பதால், இந்த படத்திற்காக, கடலில் நீச்சல் அடிப்பதற்காக முறையாக பயிற்சி எடுத்து கொண்டேன். எனது கேரியரில் முக்கிய படமாக இந்த படம் இந்த் படம் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த படத்தை அடுத்...

பிரபல OTT தளத்தில் நேரடியாக வெளியாகும் ஜெயம் ரவியின் “பூமி”

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒன்று விரைவில் பிரபல OTT தளம் ஒன்றில் நேரடியாக பொங்கலுக்கு வெளியாக உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தியேட்டர்காரர்களை கோபப்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் ஜெயம் ரவியின் படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான கோமாளி படம் வசூலில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜெயம் ரவி நடிக்கும் 25வது படமான பூமி. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்னதாக ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான பூமி படத்தின் பாடல்கள் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் பூமி படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். இதை சற்றும் எதிர்பார்...

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விஜய்யின் பிகில் படம் ரீ-ரிலீஸ்….

Latest News, Top Highlights
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகமே ஸ்தம்பித்து நிற்க்கும் நிலையில்..... மக்கள் தேவை ஏற்ப்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும், மாஸ்க் அணிந்து கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டும் மற்றும் யாரிடமும் நெருங்கி பழக கூடாது சமூக இடைவெளியை கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அந்த அளவிற்க்கு கொரோனா வைரஸ் கோடி கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இப்படி உள்ள சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நாடுகள் விதிமுறைகளை தளர்த்தி..... இயல்பான நிலைக்கு திருப்ப தாயாராகிக்கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் பிரான்ஸ் நாடு மீண்டும் திரையரங்கை ஜூன் 22-ஆம் தேதி திறக்கபோவதாக அறிவித்துள்ளது. தற்போது..... தளபதி விஜய் மற்றும், நயன்தாரா நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம் "பிகில்"  விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்காக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில...

பூஜையுடன் தொடங்கியது ரியோ ராஜ்- ரம்யா நபீசன் நடிக்கும் புதிய படம்

Latest News, Top Highlights
பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் ரம்யா ந்பீசன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. அண்மையில் பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ், ரியோ ராஜ் நடிப்பில் புதிய படம் ஒன்று தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. இந்த பூஜையில் படத்தில் நடிக்கும் மற்றும் பணியாற்றும் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த படம் குறித்து பேசிய படத்தின் இயக்குனர் தெரிவிக்கையில், மழைகால சீசனில் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று மழை காலத்தில் ஷூட்டிங் நடத்துவது இந்தியாவில் மிகவும் அரிதாக நடக்கும் ஒன்றாகும். இது எனக்கும் மிக நல்ல துவக்கமாகவும், வெற்றி படமாகவும் அமையும் என்று நம்புகிறேன் என்றார். இந்த படத்தில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் முக்கிய கேரக்டர்களில் நட...

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் புதிய படம் குறித்த தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
மேயாத மான், மெர்குரி படங்ககளை தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 3', இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வ...

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சர்வானந்த் நடிக்கும் புதிய படம் படப்பிடிப்புடன் ஆரம்பம்

Latest News, Top Highlights
‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘NGK’, ‘ராட்சசி’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தைத் தயாரித்துவருகிறது. ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சர்வானந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இவருக்கு ஜோடியாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகி ரீத்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ஸ்ரீகார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘து...
சீனாவில் வெளியாக உள்ள சூப்பர்ஸ்டார் படம்

சீனாவில் வெளியாக உள்ள சூப்பர்ஸ்டார் படம்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாக்கியுள்ள 2.0 படம், சீனாவில் ரிலிஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 2.0. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்தபடம், பெரியளவில் வசூலை அள்ளி கொடுத்தது. தற்போது இந்த படம் சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 12-ம் தேதி, சுமார் பத்தாயிரம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் 2.0 பாலிவுட் டைட்டிலான ரோபாட் 2.0 என்ற தலைப்புடன், சீனா மொழியிலும், ஆங்கில சப் டைட்டில் உடனும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சீனாவில் ஹெச்.ஓய் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
அலாவுதீனின் அற்புத கேமரா பட கதை குறித்து இயக்குனர் விளக்கம்

அலாவுதீனின் அற்புத கேமரா பட கதை குறித்து இயக்குனர் விளக்கம்

Latest News, Top Highlights
அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்கும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனுக்கு சொன்ன கதையும் வேறு வேறு என்று மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார். மூடர் கூடம் படத்தின் புகழ் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இப்படத்தில், நவீன் உடன் இணைந்து கயல் ஆனந்தி நடித்துள்ளார். அதுவும், பிக்பாக்கெட் அடிக்கும் திருடியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில், உள்ள போது, ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் இப்படத்தை வெளியிட தடை கோரியுள்ளார். இவர், விசாகனின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், வார இதழ் ஒன்றிற்கு நவீன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: விசாகனுக்கு கதை சொல...
“வகிபா” படம் குறித்து இயக்குனர் இகோர் பேட்டி

“வகிபா” படம் குறித்து இயக்குனர் இகோர் பேட்டி

Latest News, Top Highlights
பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “வகிபா" இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை S.சக்திவேல், இசையை முஜிப்ரஹ்மான், வசனத்தை ரா,கண்ணன், பாடல் பணிகளை மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி ஆகியோரும் செய்துள்ளனர். படத்தின் எடிட்டிங் பணிகளை G.சந்திரகுமார், கலை பணிகளை சாய்மணி, நடனம் பணிகளை ரமேஷ், சண்டையை நைப் நரேனும், கதை, தயாரிப்பு பணிகளை ஸ்சொப்பன் பிரதானும் செய்து வருகின்றனர். இந்த படத்தை இகோர் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் இவர் கலாபக்காதலன், தேன்கூடு, வந்தா மல போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குனர் இகோர் ...
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான உள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் ஆடியோ & டிரைலர் போன்றவிய வரும் 20ம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதையடுத்து வரும் மே 1-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வரும் ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவ...