
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி மற்றும் விஷால்
தேவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடனப்புயல் பிரபுதேவா தமிழில் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த கூட்டணி முதலில் நடிகர்சங்க நிதிக்கு நடிக்க இருந்த இந்த கூட்டணியை பிரபு தேவா இயக்கத்தில் அவரின் சொந்த கம்பனில் முதலில் நடிக்க வைத்து விட்டார்.
இப்படத்துக்கு ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர் ஐஸ்வரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது....