
மாவீரன் கிட்டு டீசர் லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் வெளியீடு
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் First Look டீசர் வெளியீட்டு விழா இன்று லயோலா கல்லூரியில் நடைபெற்ற Licet Engenia கலைவிழாவில் வைத்து நடைபெற்றது. இப்படத்தின் First Look-ஐ இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். படத்தின் First look மற்றும் டீசருக்கு கல்லூரியில் உள்ள அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன் , நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி ஸ்ரீ திவ்யா , படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் , தயாரிப்பாளர் சந்திர சாமி , நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் சமுத்திரகனி , பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியது , நான் இயக்கிய , தயாரித்த 2 திரைப்படங்களின் First look மற்றும் டீசர்களை இங்கு தான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் ந...