“மீண்டும் வா அருகில் வா” முற்றிலும் புதிதான கதையும் திரைக்கதையும் கூடிய “மீண்டும் வா அருகில் வா”
ஒரு மன-நல மருத்துவரால் எந்த அளவிற்கு இயல்பியல் சக்திகளோடும் இயற்கையை கடந்த பாத்திரங்களோடும் (natural & supernatural) நிகர் நின்று ஒப்பிட முடிகிறது என்பதையும், எப்படி இளம் பெண்கள் மாய வலையொன்றில் சிக்கி காணாமல் போகிறார்கள் என்பதை சுற்றிகதை சுழல, இக்கதாப்பத்திரங்களுக்கிடையில் மன-நல மருத்துவர் என்னவாக திகழ்கிறார் என்பது வியப்பூட்டும் வகையில் நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் விதத்தில் திரைக்கதை அமைத்து கூறம் படமே "மீண்டும் வா அருகில் வா"
முதல் முறையாக கிளைமேக்ஸுக்குப் பின்பாக கதையின் கருவை வெளிப்படுத்தும் முற்றிலும் புதிதான கதையும் திரைக்கதையும் கூடிய "மீண்டும் வா அருகில் வா" தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சி. (more…)...
