“றெக்க”இசை வெளியீட்டு விழாவில் தொழில் நுட்ப கலைஞகர்களுக்கு மரியாதை செய்த தயாரிப்பாளர்
விஜய்சேதுபதியின் றெக்க படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கத்தில் மிகவும் பிரமண்டாமை நடைபெற்றது . இந்த விழாவில் பல சினிமா வி ஐ பி கள் கலந்து கொண்டனர். றெக்க படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல் முறையாக ஜோடி சேருகிறார் அது மட்டும் இல்லாமல் காமெடி நடிகர் சதீஷ்யும் முதல் முறையாக விஜய்சேதுபதியுடன் மற்றும் ஹரிஷ் உத்தமனும் முதல் முறையாக இணைந்துள்ளனர் இந்த படத்துக்கு இசை இம்மான் படத்தின் இயக்குனர் இரத்தின சிவா இவர் ஏற்கனவே வா டீல் படத்தை இயக்கியுள்ளார். அனால் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ககுறிப்பிடத்தக்ககது. இந்த படத்தை காமன் மேன் தயாரிப்பு நிறுவனம் கணேஷ் தாயாரிதுள்ளார்.
நிகழ்ச்சி ஆரம்பத்தில் இதுவரையாரும் செய்யாத ஒரு நிகழ்வை படத்தின் தயாரிப்பாளர் செய்தார் இது தமிழ் சினிமா உலகில் முதல் முறை என்றுதான் சொல்லணும் ஆம் உதவி இயக்குனர்கள் முதல் இணை இயக்கு...
