Tuesday, February 11
Shadow

Tag: லேட்டஸ்ட்

அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
அஜீத்தின் 'வலிமை, படத்தில் எடிட்டராக விஜய் வேலுக்குட்டி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்ட 'வலிமை' படத்திற்காக அஜித் இயக்குனர் எச் வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார். இருப்பினும், கொரோனா தாக்குதல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது, மேலும் 2020 தீபாவளி வெளியீடு பின்னர் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, ​​'வலிமை' தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அஜித்தின் நடக்கும் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் வேலுகுட்டி மேற்கொள்ளவார் என்று அறிவிகப்த்டுள்ளது. இதுவரை தனது அனைத்து படங்களிலும் வெவ்வேறு எடிட்டர்களுடன் பணியாற்றிய இயக்குனர் எச்.வினோத், 'வலிமை' படத்தில் 'ஜாக்பாட்' மற்றும் 'சங்கு சக்கரம்' படங்களில் பணியாற்றிய எடிட்டர் விஜய் வேலுகுட்டியுடன் இணைந்துள்ளார். இயக்குனர் எச். வினோத் 'வலிமை' படத்திற்கான பிந்தைய தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன....

சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா "காப்பான்" படத்தை அடுத்து "இறுதி சுற்று" பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் "சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியதாக அபர்ணா முரளி நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் 2D Entertainment நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் ,மோகன் பாபு ,கருணாஸ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் ஜி .ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 14 ந் தேதி முடிவடைகிறது. மேலும் செப்டம்பர் 1 நடிகை ஊர்வசி இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாம்....

சூப்பர்ஸ்டார் ரஜினி – சிவா இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை விஸ்வாசம் படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் பட சூட்டிங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படம் வரும் 2020 பொங்கல் அன்று ரீலிஸ் ஆக உள்ளது....

பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்திற்காக வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே  பயிற்சி பெறுகிறார் அறிமுக நாயகன் அர்ஜூமன். பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன். இந்த படத்தில் ஜஸ்வர்யாதத்தா. மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம் அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில் கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது....

விஜய் சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படம் சங்கத் தமிழன். இந்த படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதே தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடிக்கும் பிகில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கெட்ச் புகழ் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கம் இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இந்த படத்தின் படக்குழுவினர் சென்னை வந்தடைந்துள்ளனர். நிவேதா பெத்ராஜ் மற்றும் ராஷி கன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்....

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முந்தைய தலைமுறை முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்ததோடு, தற்போதைய தலைமுறையின் முன்னணி ஹீரோக்களான விஜய், தனுஷ், விஷால் ஆகியோரை வைத்தும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் பி.நாகி ரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் சங்கத்தமிழன் படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் படத்தில் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, , ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர்களான விவேக் - மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேல...

வெங்கட் பிரபு இயங்கும் வெப் சிரீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
மங்காத்தா, சென்னை 28, மாசு என்கிற மாசிலாமணி, பார்டி, பிரியாணி, சரோஜா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வரும் அவர், அடுத்தாக இணையதளத்தில் வெப் சிரீஸ் ஒன்றை இயக்க உள்ளார். ஹாட் ஸ்டாரில் வரும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். தற்போது சென்னை 28, மேயாத மான் பட புகழ் இளம் நடிகை வைபவ் இந்த வெப் சிரீஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த படம் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி'. சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் தரப்பும், வடிவேலு தரப்பும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடிவேலுக்கு பதிலாக வேறு  ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் சாரா அலிகான் மற்றும் ஹிருத்திக்ரோஷன் உடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் தனுஷ் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் வரும் 2020ம் ஆண்டு இறுதியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது....

‘வானம் கொட்டட்டும்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனர் மணி ரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 'செக்க சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அடுத்தபடியாக தயாரிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்'. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தை 'படைவீரன்' படத்தை இயக்கிய தனசேகரன் இயக்குகிறார். மேலும் மணி ரத்னம், இயக்குனர் தனசேகரனோடு சேர்ந்து இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனதோடு லைக்கா நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. '96', 'உறியடி-2' ஆகிய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வேறு சில படங்களின் பணியில் பிஸியாக இருந்ததால...