Monday, November 28
Shadow

Tag: விஜய்சேதுபதியை பின் தொடரும் ஜி.வி.பிரகாஷ்

விஜய்சேதுபதியை பின் தொடரும்  ஜி.வி.பிரகாஷ்

விஜய்சேதுபதியை பின் தொடரும் ஜி.வி.பிரகாஷ்

Latest News
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தீபாவளி வெளியீடாக இருந்த 'கடவுள் இருக்கான் குமாரு' தற்போது நவம்பர் மாதத்தில் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தியது. வரும் வாரத்தில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்கள். இந்நிலையில், பிராசந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி, ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த 'புரூஸ் லீ' படக்குழுவும் தங்களுடைய வெளியீட்டை நவம்பரில் உறுதிப்படுத்தி இருக்கிறது. 'புரூஸ் லீ'யும் வரும் வாரத்தில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்கள். எந்த படத்தை முதலில் வெளியிடுவது என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகார...