Friday, October 4
Shadow

Tag: விஜய்-அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம்பிடித்தார் – ரெமோ நன்றி விழாவில் வினியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணி

ரஜினி-கமல், விஜய்-அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம்பிடித்தார் – ரெமோ நன்றி விழாவில் வினியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணி

ரஜினி-கமல், விஜய்-அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம்பிடித்தார் – ரெமோ நன்றி விழாவில் வினியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணி

Latest News
கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான சிவகார்த்திகேயனின் ரெமோ மிகபெரிய வெற்றியடைந்தது. இதற்கு நன்றி சொல்லவேண்டும் என்று நன்றி விழா இன்று சென்னையில் உள்ள மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடைபெட்ட்றது இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்டனர் அதேபோல் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் விநியோகிஸ்தர்கள் அனைவரையும் மேடை எற்றி மரியாதை செய்தார் படத்தின் தயாரிப்பாளர் R.D. ராஜா பின்னர் நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர் விநியோகிஸ்தர்கள் சார்பாக பேசிய திருப்பூர் சுப்ரமணி தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம்பிடித்தார். காரணம் இவரின் உழைப்புமட்டும் இல்லை இவரை நம்பி பணம் போட்டவர்கள் நஷ்டம் என்ற வார்த்தையை கேட்டது இல்லை என்று கூறினார். பின்னர் படத்தில் பங்கு பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்...