Monday, May 29
Shadow

Tag: விஜய் ரசிகர்களுக்கு தொடர் கொண்டாட்டம் ஆரம்பம்

விஜய் ரசிகர்களுக்கு தொடர் கொண்டாட்டம் ஆரம்பம்

விஜய் ரசிகர்களுக்கு தொடர் கொண்டாட்டம் ஆரம்பம்

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இப்படத்தின் 85% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இதில் ஒரு பாடல் காட்சி இன்றுமுதல் சென்னையில் படமாகவுள்ளது. திருவிழாவில் நடைபெறுவது போன்ற இந்த பாடலுக்காக திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று தயாராகியுள்ளது. எப்படியும் நவம்பர் இறுதிக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீசர் தீபாவளியில் வெளிவந்து படம் பொங்கலுக்கு திரையை தொடுவது உறுதி. பொதுவாக விஜய் ஒரு படம் முடித்தவுடன் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பார் அனால் இந்த முறை தன் ரசிகர்களுக்கா பைரவா படம் முடிவதற்குள் அடுத்த இரண்டு படத்தின் அறிவிப்பை அறிவித்துள்ளார். தன் ரசிகர்களின் மனம் அறிந்து செயல...