Monday, April 28
Shadow

Tag: விஜய் 6௦ தலைப்பு ஒரு வரி தலைப்பு தேடுகிறார் இயக்குனர்

விஜய் 6௦ தலைப்பு ஒரு வரி தலைப்பு தேடுகிறார் இயக்குனர்

விஜய் 6௦ தலைப்பு ஒரு வரி தலைப்பு தேடுகிறார் இயக்குனர்

Shooting Spot News & Gallerys
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் தலைப்பில் பெரிய பிரச்சனைகள் இணையதளங்களால் ஏற்பட்டது காரணம் பல தலைப்புகள் சொல்லி வந்தனர் எம் ஜி ஆர் படத்தை தாயாரித்த நிறுவனம் என்பதால் எம் ஜி ஆர் யின் இப்படத்துக்கு எங்கள் வீட்டு பிள்ளை, உங்கள் வீட்டு பிள்ளை, நம்ம வீட்டு பிள்ளை என பல பெயர்கள் ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. என்று ரசிகர்களும் ஊடகங்களும் சொல்லி வந்தனர் ஆனால் அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது இந்த நிலையில் படத்தின் இயக்குனர் பரதன் தெறி வெற்றியால் அதே போல் தலைப்பு தேடலாம் என்று பட குழுவின்ழ்ரும் இயக்குனரும் திட்டம் மிட்டுள்ளனர் . இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஆனால் உண்மையில் இப்படத்துக்கு ஒரு வரியில்தான் தலைப்பு தேடி வருகிறார்களாம்....