தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??
மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
விஜய் குடும்பத்துடன் லண்டனில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு அங்கிருந்து தற்போது சீனாவுக்கு சென்றுள்ளாராம்.
ஜனவரி 12 ஆம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம். இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் தளபதி 62 படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த வருட தீபாவளிக்கு வெளியிட ‘தளபதி 62’ படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும், அதே நாளில் அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....