Tuesday, February 10
Shadow

Tag: #விஷ்ணு விஷால்

FIR படத்தில் முஸ்லீம் இளைஞராக நடிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்….!

Latest News, Top Highlights
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தில், அவர் முஸ்லீம் இளைஞராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெலிவிஷன் துறையில் மெகா சீரியல் எடுப்பதில் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் ஆனந்த் ஜாய். இவர் தற்போது சுஜிதா என்டர்டேயின்மென்ட் என்ற பேனரில் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இந்த நிறுவனம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய அடங்க மறு படத்தை இணைத்து தயாரித்துள்ளது. இந்நிலையில் மானு ஆனந்த் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ள படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் முஸ்லீம் இளைஞராக நடிக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகை மஞ்சுமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரீபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். சென்னையில் வசித்து வரும் முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கு திடீரென ஏற்படும் சம்பவத்தால், அவனது வாழ்கையில் உண்டாக்கும் மாற்றங்களை சொல்லும் கதையாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த கதையில் ஆக...
சிசிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டோம்: விக்ராந்த், விஷ்ணு விஷால் அறிவிப்பு

சிசிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டோம்: விக்ராந்த், விஷ்ணு விஷால் அறிவிப்பு

Latest News, Top Highlights
சிசிஎல் நட்சத்திரக் கிரிக்கெட் என்றாலே நமக்கு உடனே நியாபத்துக்கு வருவது நடிகர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தான். அவர்கள் இருவருமே இந்த ஆண்டு நடைபெறும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஷ்ணு விஷால். அதேபோல் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க போராடி வருபவர் விக்ராந்த். இருவருமே தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இருவருக்குமே சினிமாவை விட கிரிக்கெட்தான் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் விளையாட்டைப் பார்க்கவே ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள். ஆண்டுதோறும் நடக்கும் இந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தான் ஹீரோவாக காட்சியளிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு இருவரமே பங்கேற்கவில்லை என்று த...