Tuesday, April 23
Shadow

Tag: 3வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் 24 திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது !

3வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் 24 திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது !

3வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் 24 திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது !

Latest News
3வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் 24 திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது !! சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் 2D Entertainment நிறுவனம் தயாரித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் “ 24”.. நேற்று சீனாவில் உள்ள சீயோன் என்னும் இடத்தில் வைத்து மிகபிரம்மாண்டமாக நடைபெற்ற 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் பங்கேற்ற இப்படம் திரையிடப்பட்டது. பெருமைக்கூரிய இத்திரைப்பட விழாவில் 2டி எண்டர்டேயின்மண்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் C.E.O திரு. ராஜ்சேகரபாண்டியன் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற ரெட் கார்பெட் நிகழ்வில் நடந்தனர் , அங்கே அவர்கள் ரெட் கார்பெட்டில் நடக்கும் போது அருகில் இருந்த ஸ்க்ரீனில் 24 திரைப்படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இதை போன்ற ஒரு கதை களத்தை தேர்ந்...