Thursday, January 16
Shadow

Tag: 3:33 திரைவிமர்சனம்

3:33 திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
தன்அம்மா மற்றும் சகோதரியுடன் ஒரு புதிய வீட்டுக்குக் குடிவருகிறார் கதிர் (சாண்டி). குடியேறிய முதல் நாளிலிருந்தே அந்த வீட்டில் ஏதோ ஒரு வித்தியாசமான அதிர்வலை இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து சில கெட்ட கனவுகளும் அவருக்கு வருகின்றன. அதிகாலை 3:33 மணிக்குப் பிறந்ததால் அவருக்கு அந்த வீட்டில் சரியாக அதிகாலை 3:33 மணிக்கு இவை நடக்கின்றன. மறுநாள் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் வேறு மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆனால், இவை எதுவும் சாண்டியைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. இவையே மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இவை எதனால் நடக்கின்றன? அப்படியானால், அந்த பயமுறுத்தும் நிகழ்வுகள் கதிரின் கற்பனையா?இதிலிருந்து சாண்டியால் மீள முடிந்ததா என்பதே ‘3:33’ படத்தின் திரைக்கதை. படம் இது வரை நம்மை ஆட்கொள்ள வைக்கிறது. பின்னர், அந்த இடத்தில் ஏதோ ஒரு தீமை இருப்பதை அது தெளிவாகக் ...