
“96” – திரைவிமர்சனம் (காதல் காவியம்)அவசியம் பார்க்கவும் Rank 4.75/5
காதலுக்கு உயிர் கொடுத்தது நமது தமிழ் இலக்கியமும் தமிழ் கவிதைகளும் தான் அதன் பின் தமிழ் சினிமா காதலுக்கு பல வடிவங்கள் கொடுத்தது சங்க இலக்கியங்களில் காதல் கடவுளுக்கு சமம் என்னும் அளவுக்கு புகழ்ந்துள்ளனர்.காதலை பலவிதங்களில் வெளிப்படுத்தும் முறையை நமது இலக்கியங்கள் கூறியுள்ளது. அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினால் என்று பார்வையில் காதலை வெளிபடுத்தி கூறியுள்ளனர் மௌனங்களில் கண்ணீரால் இப்படி பல விதங்கள் உண்டு
காதல் என்ற தமிழ் வார்த்தைக்கு மிக பெரிய பலம் என்றும் கவிஞர்கள் கூறியுள்ளனர் அதை நம் தமிழ் சினிமா பல முறையில் வெளிபடுத்தியுள்ளது. அதில் வெற்றியும் கண்டுள்ளது அப்படியான ஒரு காதல் கவிதை தான் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வந்து இருக்கும் காதல் காவியம் தான் " 96" திரைப்படம் என்று சொன்னால் மிகையாகது.
கண்ணீராலும் பார்வையுளும் மௌனதாலும் இந்த காதல் கவிதையை தீட்டியுள்ளார் இயக்குனர் ப...