Saturday, March 25
Shadow

Tag: A.R. முருகதாஸ்யின் அகிரா ஹிந்தி படம் வசூலில் சாதனை

A.R. முருகதாஸ்யின் அகிரா ஹிந்தி படம் வசூலில் சாதனை

A.R. முருகதாஸ்யின் அகிரா ஹிந்தி படம் வசூலில் சாதனை

Latest News
A.R. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிநடைபோடும் படம் அகிரா இது இந்தி படம் சொனக்ஷி சின்ஹா நாயகியாக நடித்து வெளிவந்துள்ள படம் இது கதாநாயகி கதை ஆக்சன் நாயகியாக சொனக்க்ஷி நடித்துள்ள படம் இந்த படம் தமிழில் மௌனகுரு படத்தின் ரீமேக் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனா இந்த படம் முதல் நாளில் 40 கோடி வசூல் பண்ணி சாதனை புரிந்துள்ளது. ஹிந்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர்களின் வரிசையில் இருக்க கூடிய தமிழ் இயக்குனர் A.R. முருகதாஸ் இந்த படத்தை சொனக்க்ஷி மேல் உள்ள நம்பிக்கையில் தான் இந்த ஆக்சன் படக்கதையை A.R. முருகதாஸ் எடுத்தார் இந்த படம் மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஹீரோயின் கதை இவ்வளவு பெரிய வெற்றி என்பது பாலிவூட் யை கொஞ்சம் மிரல வைத்துள்ளது ....