
சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வு; லைவ் சாட்டில், ஜேம்ஸ் மெக்வே இணைகிறார் அனன்யா பாண்டே
நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே உடன் இணைந்து சமூக வலைதளங்களினால் ஏற்படும் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை இன்ஸ்டாகிராமில் நடத்த உள்ளனர்.
சோ பாஸிடிவ் (So+) என்ற பெயரில் நாளை மாலை 7 மணிக்கு நடக்க உள்ள இந்த நிகழ்வில் நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே இருவரும் சோசியல் மீடியாவல் உண்டாகும் தொல்லை குறித்து லைவ்வாக ஆலோசிக்க உள்ளனர்.
சர்வதேச புகழ்பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழு ‘தி வாம்ப்ஸ்’ இன் முன்னணி கிதார் கலைஞரான ஜேம்ஸ் மெக்வே, சமூக ஊடககளில் நல்ல தகவல்களை பரவி வருகிறார். பாண்டே மற்றும் மெக்வே ஆகிய இருவருமே லைவ்வாக விவாதிக்க உள்ளது. வருவது, மொழி மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பை அளிப்பதேயே குறிக்கிறது.
இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் எவ்வாறு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான புள்ள...