Tuesday, October 13
Shadow

Tag: Affordable Cancer Treatment

புற்றுநோய் சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும் ஜஸ்’ ஆன்கோ

புற்றுநோய் சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும் ஜஸ்’ ஆன்கோ

Latest News, Top Highlights
புற்றுநோய் சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும் ஜஸ்’ ஆன்கோ பூந்தமல்லியில் 4-வது சிகிச்சை மையம் திறப்பு – குறைந்த செலவில் தரமான சிகிச்சை வழங்க புதிய முயற்சி சென்னை: புற்றுநோய் சிகிச்சை என்பது நோயை எதிர்கொள்வதோடு முடிந்துவிடுவதில்லை. தொடர்ந்து மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள், கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு என நீண்ட காலம் தொடரக்கூடிய சிகிச்சைப் பயணமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெறும் இடம் நோயாளிகளின் வீடுகளுக்கு அருகில் இருப்பதும், அதன் செலவு குடும்பங்களால் சமாளிக்கக்கூடியதாக இருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில், தரமான புற்றுநோய் சிகிச்சையை அதிகமான மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை பூந்தமல்லியில் தொடங்கியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்...