Saturday, June 6
Shadow

Tag: #agnisiragugal #vijayantony #arunvijay #shalinipandey #naveen #siva

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணையும் ‘அக்னி சிறகுகள்’ ஜனவரி மாதம் படபிடிப்பு தொடங்குகிறது

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணையும் ‘அக்னி சிறகுகள்’ ஜனவரி மாதம் படபிடிப்பு தொடங்குகிறது

Latest News, Top Highlights
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைவரும் 'அக்னி சிறகுகள்' படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்த ஒரு முக்கிய காரணம் உண்டு. விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் இயக்குனர் நவீன் போன்ற பிராண்டுகள் தான் அனைவரின் கவனத்தையும் இந்த படத்தின் மீது திருப்பியிருக்கிறது. அவர்கள் உண்மையில் சக்திவாய்ந்த திறமையாளர்கள், கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே பணிபுரிபவர்கள். குறிப்பாக, விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் போன்ற ஒரு அசாதாரணமான கூட்டணியை பார்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகி உள்ளது. "தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம். மேலும், விஜய் ஆண்டனி ஒரு புதிய...