தல 57 ட்ரீட் இருக்கா? இல்லையா? குழப்பத்தில் அஜித் இரசிகர்கள்?
கடந்த ஒரு வாரமாகவே அஜித் இரசிகர்கள் இணையதளத்தில் பொங்கி வழிகின்றனர் தல படம் இந்த தீபாவளிக்கு ரீலிஸ் ஆகாததால் இதனால் பல இரசிகர்கள் மணம் உடைந்து துக்க தீபாவளி கொண்டாட உள்ளதாக தெரிவிக்கின்றனர்
இந்த நிலையில் அவர்களை சமாதான படுத்த தல 57 படத்தின் பஸ்ட் லுக் தீபாவளிக்கு வெளியடலாம் என பட குழு முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் கசிந்தது ஆனால் விசாரித்தால் இல்லை என்கின்றனர்
இதனால் ஒரே குழப்பத்தில் இரசிகர்கள் உள்ளனர்....