Sunday, June 7
Shadow

Tag: #ajith #mansooralikhan #modi #ajithfans #thalafans

அஜித்தை தாக்கி பேசிய பிரபல வில்லன் நடிகர்

அஜித்தை தாக்கி பேசிய பிரபல வில்லன் நடிகர்

Latest News
பொதுவாக யாரும் குறைசொல்ல முடியாத நடிகர் என்றால் அது அஜித் என்று சொல்லணும் தேவை இல்லாத கிசுகிசு மற்ற நடிகர்களை பற்றி அவதூறு இப்படி எதிலும்த் சிக்காத நடிகர் என்றால் அது அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் (தல57) தற்போது ஐரோப்பாவில் படமாகி வருகிறது. தற்போது அதற்காக பிரபல நடிகர் அவரை சாடியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் தான் அது. சமீபத்தில் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் மோடியின் முடிவால் தற்போது அனைத்து திரையரங்குகளும் காலியாக உள்ளது. அதனால் தியேட்டர்களில் பழைய நோட்டுகளை வாங்க அனுமதிக்க வேண்டும் என கோரினார். மேலும் வெளிநாட்டில் இருந்து வருவதை தடை செய்யுங்கள், அனைத்தையும் இங்கேயே சிறப்பாக உருவாக்குங்கள் என சொன்னார். சில படங்கள் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாகிறது, அதை ஏன் தடுக்கவில்லை என பத்திரிகையாளர் கேட்டதற்கு "படத்தின் கதை அப்ப...