வென்றது தலையா? தளபதியா? கருத்து கணிப்பு முடிவு வெளியானது?
தமிழ் சினிமாவில் மாஸ் கதாநாயகர்கள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது "தல" அஜித்குமார் மற்றும் "இளைய தளபதி" விஜய் இவர்கள் தான்.
இவர்களின் படங்கள் வெளியானால் நல்ல வரவேற்பும் வசூல் சாதனைகளும் கண்டிப்பாக நடக்கும்.தல தளபதி படங்கள் தனித்தனியாக வெளிவந்தாலே தியேட்டர்களில் கூட்டம் கூடும் 2018 தீபாவளி திருநாள் அன்று தல அஜித்குமார் நடிப்பில் "தல58" படமும் தளபதி விஜய் நடிப்பில் "தளபதி62" படமும் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரபல இணையதளத்தில் , நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் தல58 ? அல்லது தளபதி 62 ? என்ற கருத்துக்கணிப்பு நடந்தது.
இந்த கருத்துக்கணிப்பில் தளபதி 62 படம் வெற்றி பெற்றுள்ளது
மிக குறைந்த வாக்கு வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது...