Tuesday, October 13
Shadow

Tag: Ajith news

அஜித் அந்த விசயத்திற்கு சரிபட்டு வரமாட்டார்! பிரபல ஜோதிடர் குறிப்பு?

அஜித் அந்த விசயத்திற்கு சரிபட்டு வரமாட்டார்! பிரபல ஜோதிடர் குறிப்பு?

Latest News
நடிகர் அஜித்குமார் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர்.இவருக்கு பலமே இவரது ரசிகர்கள் தான். அதில் இவரது ரசிகரான நடிகர் ஆரி விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் அரசியலில் வருவார் என்று கூறினார். இந்த செய்தியை அறிந்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர். அதில் இந்தியளவில் புகழ்பெற்ற ஜோதிடர் ரதன் பான்டே கூறியதாவது , நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் மக்கள் அனைவரும் நல்லா இருப்பார்கள் ஆனால் அவர் அரசியலுக்கு வர மாட்டார். அவர் இன்னும் சில வருடங்களில் பெரிய இடத்திற்கு செல்வார்.அவர் ஒரு உன்னதமான மனிதர் என்று கூறினார்.இந்த செய்தி வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தளபதிக்கு வழங்கிய வாய்ப்பை தலைக்கும் தருவதற்கும் தாயார் என்ன?

தளபதிக்கு வழங்கிய வாய்ப்பை தலைக்கும் தருவதற்கும் தாயார் என்ன?

Latest News
இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தேணான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் CEO ஹேமா ருக்மணி அவரிடம் நடிகர் அஜித்குமாரை வைத்து படம் தயாரிப்பீற்களா என்று ஒரு பேட்டியில் கேட்கபட்டது.இதற்கு அவர் கூறியதாவது, நான் நடிகர் அஜித்குமார் படங்கள் அனைத்தையுமே பார்த்திருக்கிறேன். அவர் எப்போது ஒகே சொன்னாலும் நாங்கள் படம் தயாரிக்க ரெடி என்று கூறினார்.இவரது பதில் அஜித் குமார் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....