அஜித்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். அதோடு மிக பெரிய ரசிகர்கர் பட்டாளமும் இவருக்கு உண்டு அது மட்டும் இல்லாமல் இவர் தீவிர அஜித் ரசிகர் அப்படி பட்ட இவர் அஜித்துடன் நேரடி மோதலுக்கு தயாரிகிவிட்டார்.
சீமராஜா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் படம் மே 1-ம் ...
