
நடிகர் அஜித்குமாரை பற்றி பாடல் ! எந்த படத்தில் ? ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் "தாரை தப்பட்டை" இப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். இவர் இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அவற்றில் "பில்லா பாண்டி" படமும் ஒன்று.
"எங்க குல தங்கம் எங்க தல சிங்கம் " என்று அஜித்குமாரின் பெருமைகளை பற்றி சொல்வதுபோல் பாடல் வரிகள் அமைந்துள்ளது.இந்த பாடல் காட்சிக்கு கல்யான் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.பில்லா பாண்டி படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அஜித்குமாரின் ரசிகராக நடிக்கிறார்.இப்படத்தில் நடிகர் அஜித்குமாரின் முகத்தை டாட்டுவாக உடலில் வரைந்துள்ளார்.இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாரிகியுள்ளது....