Saturday, February 8
Shadow

Tag: amala

பிரபல நடன இயக்குனரால் பாலியல் தொந்தரவு அமலா பால் போலீசில் புகார்

பிரபல நடன இயக்குனரால் பாலியல் தொந்தரவு அமலா பால் போலீசில் புகார்

Latest News, Top Highlights
பாலியல் தொல்லை கொடுத்ததாக நடனப்பள்ளி ஆசிரியர் மீது நடிகை அமலாபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர், நடிகை அமலா பால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகை அமலாபால் நடனப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். நடன வகுப்பின் போது டான்ஸ் மாஸ்டர் தன்னிடம் ஆபாசமாக பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலாபால் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்போது தனியாக வசித்து வரும் அவர்...
என் திருமணம் தடையா சமந்தா மனம் திறக்கிறார்

என் திருமணம் தடையா சமந்தா மனம் திறக்கிறார்

Latest News
சமந்தா தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்து பெற்றவர் தொடர்ந்து அவரை பற்றியும் அவர் திருமணத்தை பற்றியும் எதாவது தவறான தகவல் வந்து கோடி தான் இருக்கிறது இதற்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு சில விஷயங்களை மனம்திறந்து பேசினார் . “வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உயர்ந்த இடத்துக்கு போகிறார்களா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் போக வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும். நான் சினிமாவில் இந்த நிலைமைக்கு வருவேன் என்று கற்பனை கூட செய்யவில்லை. ஆனால் வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. முன்னணி கதாநாயகியாக உயர வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக உழைத்தேன். தற்போது என்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது. முதல் படத்தில் வெற்றியை கண்ட பல கதாநாயகிகள் அதன்பிறகு காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் எனது முதல் படம் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து பட வாய...