Monday, July 13
Shadow

Tag: Anbe Diana movie Perambur Gaana song Anbe Diana first single Paari Ilavazhagan Anbe Diana Ramya Ranganathan Anbe Diana Perambur Gaana viral song

பெரம்பூர் ரிதம்ஸில் களைகட்டும் ‘அன்பே டயானா’ – வைப்ரண்ட் ‘பெரம்பூர் கானா’ பாடல் வைரல்!

பெரம்பூர் ரிதம்ஸில் களைகட்டும் ‘அன்பே டயானா’ – வைப்ரண்ட் ‘பெரம்பூர் கானா’ பாடல் வைரல்!

Latest News, Top Highlights
பெரம்பூர் ரிதம்ஸில் களைகட்டும் ‘அன்பே டயானா’ – வைப்ரண்ட் ‘பெரம்பூர் கானா’ பாடல் வைரல்! வடசென்னையின் உயிரும், உற்சாகமும் கலந்த ஒரு ஜாலி அனுபவத்தை தரும் வகையில் உருவாகியுள்ள ‘அன்பே டயானா’ படத்தின் முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. லோக்கல் கல்ச்சர், மக்களின் தினசரி வாழ்க்கை, மற்றும் கொண்டாட்ட மனநிலையை இசையிலும், காட்சியிலும் இணைத்து இந்தப் பாடல் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இந்தப் படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துள்ளார். அவருடன் ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள இந்த ஜோடி, பாடலிலேயே இளமையான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பெரம்பூர் பகுதியின் தெரு வாழ்க்கையை நேரடியாக திரையில் கொண்டு வரும் இந்த ‘கானா’ பாடல், இசையமைப்பாளர் பரத் ச...